Senthamil.Org

தளரும்

தேவாரம்

தளரும் வாளர வத்தொடு தண்மதி
வளரும் பொற்சடை யாற்கிட மாவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்
களரி யார்கடம் புஜர்க்கரக் கோயிலே.
தளரும் எனத்தொடங்கும் தேவாரம்