Senthamil.Org

தளருங்

தேவாரம்

தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக் 
கிளரும் அரவார்த்துக் கிளரும் முடிமேலோர் 
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட 
ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே.
தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடங்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க்கடம் புஜர்க்கரக் கோயிலே.
தளருங் எனத்தொடங்கும் தேவாரம்