Senthamil.Org

தலைவாண்

தேவாரம்

தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித் தேவி 
முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த 
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல் 
குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்ப லாவே.
தலைவாண் எனத்தொடங்கும் தேவாரம்