Senthamil.Org

தலையே

தேவாரம்

தலையே நீவணங்காய் - தலை 
மாலை தலைக்கணிந்து 
தலையா லேபலி தேருந் தலைவனைத் 
தலையே நீவணங்காய்.
தலையே எனத்தொடங்கும் தேவாரம்