Senthamil.Org

தலையெ

தேவாரம்

தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் 
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே 
அலையி னார்பொழி லாறை வடதளி 
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.
தலையெ எனத்தொடங்கும் தேவாரம்