Senthamil.Org

தலையின்

தேவாரம்

தலையின் தொடைமா லையணிந்து 
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம் 
நிலைகொண் டமனத் தவர்நித்தம் 
மலர்கொண் டுவணங் குமையாறே.
தலையின் எனத்தொடங்கும் தேவாரம்