Senthamil.Org

தலையிடை

தேவாரம்

தலையிடை யார்பலி சென்றகந் 
தோறுந் திரிந்தசெல்வர் 
மலையுடை யாளொரு பாகம்வைத் 
தார்கல் துதைந்தநன்னீர் 
அலையுடை யார்சடை எட்டுஞ் 
சுழல அருநடஞ்செய் 
நிலையுடை யாருறை யும்மிட 
மாந்திரு நின்றியூரே.
தலையிடை எனத்தொடங்கும் தேவாரம்