Senthamil.Org

தலையவன்

தேவாரம்

தலையவன் தலையணி மாலைபுஜண்டு 
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான் 
கலைநவின் றான்கயி லாயமென்னும் 
மலையவன் வளநகர் மாற்பேறே.
தலையவன் எனத்தொடங்கும் தேவாரம்