Senthamil.Org

தலைதா

தேவாரம்

தலைதா னதுஏந் தியதம் மடிகள்
கலைதான் திரிகா டிடம்நா டிடமா
மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய
நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
தலைதா எனத்தொடங்கும் தேவாரம்