Senthamil.Org

தலைசுமந்

தேவாரம்

தலைசுமந் திருகை நாற்றித் 
தரணிக்கே பொறைய தாகி 
நிலையிலா நெஞ்சந் தன்னுள் 
நித்தலும் ஐவர் வேண்டும் 
விலைகொடுத் தறுக்க மாட்டேன் 
வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் 
குலைகொள்மாங் கனிகள் சிந்தும் 
கோவல்வீ ரட்ட னீரே.
தலைசுமந் எனத்தொடங்கும் தேவாரம்