Senthamil.Org

தலம்மல்கிய

தேவாரம்

தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன் 
நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில் 
பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார் 
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.
தலம்மல்கிய எனத்தொடங்கும் தேவாரம்