Senthamil.Org

தலக்கமே

தேவாரம்

தலக்கமே செய்து வாழ்ந்து 
தக்கவா றொன்று மின்றி 
விலக்குவா ரிலாமை யாலே 
விளக்கதிற் கோழி போன்றேன் 
மலக்குவார் மனத்தி னுள்ளே 
காலனார் தமர்கள் வந்து 
கலக்கநான் கலங்கு கின்றேன் 
கடவுஜர்வீ ரட்ட னாரே.
தலக்கமே எனத்தொடங்கும் தேவாரம்