Senthamil.Org

தறியார்துகில்

தேவாரம்

தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் 
நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல் 
வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை 
அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே.
தறியார்துகில் எனத்தொடங்கும் தேவாரம்