Senthamil.Org

தரைமுதல்

தேவாரம்

தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக 
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து 
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில் 
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.
தரைமுதல் எனத்தொடங்கும் தேவாரம்