Senthamil.Org

தருவு

தேவாரம்

தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுகன் நெரிந்து 
வெருவ வுஜன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான் 
தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவுஜர் 
அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே.
தருவு எனத்தொடங்கும் தேவாரம்