Senthamil.Org

தருவளர்கானந்

தேவாரம்

தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம் 
மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர்க் 
குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார் 
கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே.
தருவளர்கானந் எனத்தொடங்கும் தேவாரம்