Senthamil.Org

தருமந்

தேவாரம்

தருமந் தான்றவந் தான்றவத் தால்வருங் 
கருமந் தான்கரு மான்மறிக் கையினான் 
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ 
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே.
தருமந் எனத்தொடங்கும் தேவாரம்