Senthamil.Org

தருக்கின்மிக்க

தேவாரம்

தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை 
நெருக்கினார்விர லொன்றினால் 
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை 
அருக்கன்றன்னை அடிகளே.
தருக்கின்மிக்க எனத்தொடங்கும் தேவாரம்