Senthamil.Org

தருக்கிச்

தேவாரம்

தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே.
தருக்கிச் எனத்தொடங்கும் தேவாரம்