Senthamil.Org

தருக்கி

தேவாரம்

தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள் 
அரக்க னாருட லாங்கோர் விரலினால் 
நெரித்து நீலக் குடியரன் பின்னையும் 
இரக்க மாயருள் செய்தனன் என்பரே.
தருக்கி எனத்தொடங்கும் தேவாரம்