Senthamil.Org

தரியா

தேவாரம்

தரியா வெகுளிய னாய்த்தக்கன் 
வேள்வி தகர்த்துகந்த 
எரியார் இலங்கிய சூலத்தி 
னான்இமை யாதமுக்கட் 
பெரியான் பெரியார் பிறப்பறுப் 
பானென்றுந் தன்பிறப்பை 
அரியான் அடிநிழற் கீழதன் 
றோவென்றன் ஆருயிரே.
தரியா எனத்தொடங்கும் தேவாரம்