Senthamil.Org

தரித்தமறை

தேவாரம்

தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் 
தோணிபுரந் தரியா ரிஞ்சி 
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபுஜந் 
தராய்புகலி யிமையோர் கோனுர் 
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி 
சண்பைசெழு மறைக ளெல்லாம் 
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ 
னுருலகில் விளங்கு மூரே.
தரித்தமறை எனத்தொடங்கும் தேவாரம்