Senthamil.Org

தரித்த

தேவாரம்

தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன் புரித்த புன்சடை யான்கய வர்புரம் எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம் விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே.
தரித்த எனத்தொடங்கும் தேவாரம்