Senthamil.Org

தயங்கு

தேவாரம்

தயங்கு தோலை உடுத்த சங்கரா 
சாம வேத மோதி 
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் 
மார்க்க மொன்றறி யீர் 
முயங்கு புஜண்முலை மங்கையாளொடு முருகன் 
புஜண்டி மாநகர் வாய் 
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் 
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
தயங்கு எனத்தொடங்கும் தேவாரம்