Senthamil.Org

தமிழின்நீர்மை

தேவாரம்

தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல 
முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார் 
குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார் 
கமழுஞ்சோலைக் கானுர்மேய பவளவண்ணரே.
தமிழின்நீர்மை எனத்தொடங்கும் தேவாரம்