Senthamil.Org

தமக்கு

தேவாரம்

தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் போதும் இராதிக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன் றானுறை யும்பதி
நமக்கு நல்லது நல்ல மடைவதே.
தமக்கு எனத்தொடங்கும் தேவாரம்