Senthamil.Org

தப்பில்

தேவாரம்

தப்பில் வானந் தரணிகம் பிக்கிலென் 
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென் 
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய 
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
தப்பில் எனத்தொடங்கும் தேவாரம்