Senthamil.Org

தன்மையி

தேவாரம்

தன்மையி னாலடி யேனைத்தாம் 
ஆட்கொண்ட நாட்சபைமுன் 
வன்மைகள் பேசிட வன்றொண்டன் 
என்பதோர் வாழ்வுதந்தார் 
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் 
தென்னைப்போ கம்புணர்த்த 
நன்மையி னார்க்கிட மாவது 
நந்திரு நாவலூரே.
தன்மையி எனத்தொடங்கும் தேவாரம்