Senthamil.Org

தன்மை

தேவாரம்

தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே
பின்னு முன்னுஞ் சிலபேய்க் கணஞ்சூழத் திரிதர்வர்
துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடிப் புஜசுவர்
அன்னம் ஆலுந் துறையானும் ஐயாறுடை ஐயனே.
தன்மை எனத்தொடங்கும் தேவாரம்