Senthamil.Org

தன்னைச்

தேவாரம்

தன்னைச் சரணென்று தாளடைந் 
தேன்றன் அடியடையப் 
புன்னைப் பொழிற்புக லூரண்ணல் 
செய்வன கேண்மின்களோ 
என்னைப் பிறப்பறுத் தென்வினை 
கட்டறுத் தேழ்நரகத் 
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ 
லோகத் திருத்திடுமே.
தன்னைச் எனத்தொடங்கும் தேவாரம்