Senthamil.Org

தன்னுருவம்

தேவாரம்

தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண் தாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ள பொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண் புராணன்காண் புஜதங்க ளாயி னான்காண் மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்காண் வேழத்தி னுரிவெருவப் போர்த்தான் றான்காண் மன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
தன்னுருவம் எனத்தொடங்கும் தேவாரம்