Senthamil.Org

தன்னிற்

தேவாரம்

தன்னிற் றன்னை அறியுந் தலைமகன் 
தன்னிற் றன்னை அறியிற் றலைப்படுந் 
தன்னிற் றன்னை அறிவில னாயிடிற் 
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே.
தன்னிற் எனத்தொடங்கும் தேவாரம்