Senthamil.Org

தனைக்கணி

தேவாரம்

தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள் 
வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் 
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப் 
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.
தனைக்கணி எனத்தொடங்கும் தேவாரம்