Senthamil.Org

தனிவெண்டிங்கள்

தேவாரம்

தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத் 
துணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான் 
அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனும் 
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே.
தனிவெண்டிங்கள் எனத்தொடங்கும் தேவாரம்