Senthamil.Org

தனியனென்

தேவாரம்

தனியனென் றெள்கி அறியேன் 
 தம்மைப் பெரிது முகப்பன் 
முனிபவர் தம்மை முனிவன் 
 முகம்பல பேசி மொழியேன் 
கனிகள் பலவுடைச் சோலைக் 
 காய்க்குலை ஈன்ற கமுகின் 
இனிய னிருப்பதும் ஆரூர்அவர் 
 எம்மையும் ஆள்வரோ கேளீர்.
தனியனென் எனத்தொடங்கும் தேவாரம்