Senthamil.Org

தனம்வரும்

தேவாரம்

தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து 
வருதிக் குழன்ற உடலின் 
இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று 
நினைவொன்று சிந்தை பெருகும் 
முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச் 
சரமுன் றெரிந்த அவுணர் 
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழவே.
தனம்வரும் எனத்தொடங்கும் தேவாரம்