Senthamil.Org

தனமணி

தேவாரம்

தனமணி தையல்தன் பாகன்றன்னை 
அனமணி அயன்அணி முடியுங்காணான் 
பனமணி அரவரி பாதங்காணான் 
இனமணி இராமன தீச்சுரமே.
தனமணி எனத்தொடங்கும் தேவாரம்