Senthamil.Org

தனம

தேவாரம்

தனம லிபுகழ் தயங்குபுஜந் தராயவர் 
மன்னன்நற் சம்பந்தன் 
மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள் 
மாலதாய் மகிழ்வோடுங் 
கனம லிகட லோதம்வந் துலவிய 
கடிக்குளத் தமர்வானை 
இனம லிந்திசை பாடவல் லார்கள்போய் 
இறைவனோ டுறைவாரே.
தனம எனத்தொடங்கும் தேவாரம்