Senthamil.Org

தனக்கே

தேவாரம்

தனக்கே றாமை தவிர்க்கென்று வேண்டினும் நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு நின்மலன் எனக்கே வந்தெதிர் வாய்மூருக் கேயெனாப் புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.
தனக்கே எனத்தொடங்கும் தேவாரம்