Senthamil.Org

தனகி

தேவாரம்

தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.
தனகி எனத்தொடங்கும் தேவாரம்