Senthamil.Org

தந்தையுந்

தேவாரம்

தந்தையுந் தாயு மாகித் 
தானவன் ஞான மூர்த்தி 
முந்திய தேவர் கூடி 
முறைமுறை இருக்குச் சொல்லி 
எந்தைநீ சரண மென்றங் 
கிமையவர் பரவி யேத்தச் 
சிந்தையுட் சிவம தானார் 
திருச்செம்பொன் பள்ளி யாரே.
தந்தையுந் எனத்தொடங்கும் தேவாரம்