Senthamil.Org

தந்தையாய்த்

தேவாரம்

தந்தையாய்த் தாயு மாகித் 
தரணியாய்த் தரணி யுள்ளார்க் 
கெந்தையு மென்ன நின்ற 
ஏழுல குடனு மாகி 
எந்தையெம் பிரானே என்றென் 
றுள்குவா ருள்ளத் தென்றுஞ் 
சிந்தையுஞ் சிவமு மாவார் 
திருப்பயற் று{ர னாரே.
தந்தையாய்த் எனத்தொடங்கும் தேவாரம்