Senthamil.Org

செய்யதண்

தேவாரம்

செய்யதண் தாமரைக் கண்ணனொடுங் 
கொய்யணி நறுமலர் மேலயனும் 
ஐயன்நன் சேவடி அதனையுள்க 
மையல்செய் வளநகர் மாற்பேறே.
செய்யதண் எனத்தொடங்கும் தேவாரம்