Senthamil.Org

செய்புஜங்

தேவாரம்

செய்புஜங் கொன்றை கூவிள மாலை 
சென்னியுட் சேர்புனல் சேர்த்திக் 
கொய்புஜங் கோதை மாதுமை பாகங் 
கூடியோர் பீடுடை வேடர் 
கைபோ னான்ற கனிகுலை வாழை 
காய்குலை யிற்கமு கீனப் 
பெய்புஜம் பாளை பாய்ந்திழி தேறல் 
பில்கு பெருந்துறை யாரே.
செய்புஜங் எனத்தொடங்கும் தேவாரம்