Senthamil.Org

செய்தவத்தர்மிகு

தேவாரம்

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக் 
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங் 
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து 
மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே.
செய்தவத்தர்மிகு எனத்தொடங்கும் தேவாரம்