Senthamil.Org

செய்த

தேவாரம்

செய்த வன்றிரு நீறணி வண்ணமும்
எய்த நோக்கரி தாகிய வண்ணமுங்
கைது காட்சி யரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமு மாவர்ஐ யாறரே.
செய்த எனத்தொடங்கும் தேவாரம்