Senthamil.Org

செம்மைவெண்

தேவாரம்

செம்மைவெண் ணீறு புஜசுஞ் 
ச்?வனவன் தேவ தேவன் 
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும் 
விகிர்தனுக் கார்வ மெய்தி 
அம்மைநின் றடிமை செய்யா 
வடிவிலா முடிவில் வாழ்க்கைக் 
கிம்மைநின் றுருகு கின்றேன் 
என்செய்வான் தோன்றி னேனே.
செம்மைவெண் எனத்தொடங்கும் தேவாரம்