Senthamil.Org

செம்மென்சடை

தேவாரம்

செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும் 
பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம் 
உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல் 
விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.
செம்மென்சடை எனத்தொடங்கும் தேவாரம்