Senthamil.Org

செம்பொன்செய்

தேவாரம்

செம்பொன்செய் மாலையும் வாசிகையுந் 
திருந்து புகையு மவியும்பாட்டும் 
நம்பும்பெ ருமைநள் ளாறுடைய 
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் 
உம்பரும் நாக ருலகந்தானும் 
ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும் 
அம்புத நால்களால் நீடுங்கூடல் 
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
செம்பொன்செய் எனத்தொடங்கும் தேவாரம்