Senthamil.Org

செம்பவளத்

தேவாரம்

செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர் 
கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர் 
வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த 
அம்பவள ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
செம்பவளத் எனத்தொடங்கும் தேவாரம்